17 பேரை பலிகொண்ட “தீண்டாமை சுவர்” - தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா?

உயரமான மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பலர் பலியானதை அடுத்து, அந்த சுவரை முழுமையாக இடித்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் கண்ணப்பன் லே அவுட் இருக்கிறது. அங்கு தொழிலதிபர்களின் வீடுகளை அடுத்து பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி அமைந்துள்ளது. இதற்கருகே பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது