க் டாக்கில் யூடியூப் சேனலான பனைமட்டை குழுவின் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அந்த குழுவின் வீடியோக்களில் சிலவற்றை கீழே காணலாம்.
டிக்டாக் செயலி வந்துவிட்ட பிறகு பலர் அதன் மூலம் தங்கள் திறமைகளைக் காட்டி பிரபலமாகிவிட்டனர். சிறு சிறு திறமைகள் என்றால் அந்த திறமைகள் நன்றாக இருந்தால் அது மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடுகிறது. அந்த வகையில் தற்போது டிக்டாக்கில் பிரபலமாகிவருவது பனைமட்டை யூடியூப் குழுவினர்.யூடியூப் சேனல் நடத்தி அதில் உள்ள விடியோக்களை டிக்டாக்கிலும் வெளியிட்டுப் பிரபலமாகி வருகின்றனர்.